Translate

Saturday, 21 March 2015

பிரிவு

அன்று கைக்கோர்த்து மணமேடை ஏறுவோம் என்றான்;
இன்று மணமேடை ஏறுகிறான் இன்னொருவளோடு,
குடும்பம் ஒரு கண்ணில்;
காதலால் ஏற்பட்ட கசப்பு மறுக்கண்ணில்,
உருக்கொளைந்து நிற்கின்றேன் நான்;
நிலைமை மாறும் என்ற எண்ணத்தோடு...



No comments:

Post a Comment